விமானத்தில் பயணம் செய்யும் போது, சீட் பெல்ட் கட்டி, கண்களை மூடி ஓய்வெடுக்க முயற்சிக்கும் தருணத்தில், திடீரென யாரோ ஒருவர் தங்கள் மொபைல் போனிலிருந்து ஹெட்ஃபோன் இல்லாமல் சத்தமாக பாடலை ஒலிக்க விடுவது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு தற்போது மத்திய அரசு பதில் அளித்துள்ளது. விமானத்தில் இப்படிச் செய்வது, ஒழுங்கின்மையான நடத்தை எனக் கருதப்பட்டால், விமான விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் […]