fbpx

சிவில் விவகாரங்களில் போலீசார் தேவையின்றி விசாரிக்க கூடாது. ஒருவேளை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற ரீதியில் விசாரிக்க வேண்டுமென்றால் CSR அல்லது FIR பதிவு செய்த பின்னர் தான் விசாரிக்க வேண்டும் என கூடுதல் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

பணத் தகராறு, நிலத் தகராறு, சொத்துத் தகராறு, பாதைத் தகராறு, அறிவுசார் சொத்துத் தகராறு போன்ற …