நேற்று உச்ச நீதிமன்றத்திற்குள் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது செருப்பு வீச முயன்ற 71 வயது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயல்களுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.. தான் சிறையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஒரு தெய்வீக சக்தி தன்னை செயல்பட கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.. மயூர் விஹாரில் வசிக்கும் கிஷோர், தனக்கு எந்த அரசியல் தொடர்புகளும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். கிஷோர் 2009 இல் டெல்லி […]

