fbpx

வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை ரூ.42,000 கோடி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிமை கோரப்படாத தொகை என்றால் என்ன..? அதனை பெற வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட சில விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் …