ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் 6 ஆம் வகுப்பு மாணவிக்கு அவரது ஆசிரியர் உடல் ரீதியான தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் அந்த மாணவிக்கு மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டது. சாத்விகா நாகஸ்ரீ என அடையாளம் காணப்பட்ட சிறுமியின் தலையில் அவரது இந்தி ஆசிரியர் சலீமா பாஷா, ஸ்டீல் லஞ்ச் பாக்ஸ் உடன் இருந்த பையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வகுப்பில் ஏதோ குறும்பு செய்ததால் கோபமடைந்த ஆசிரியர், […]

