Clay Pot: வெயில் காலத்தில் பலரும் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டும் என்று ஆசைபடுகின்றனர். ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள நீரை குடிக்கும் போது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக மண் பானையில் தண்ணீர் வைத்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும், நோய்களையும் தீர்க்கும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்படியிருக்க இந்த …