FAME II திட்டத்தின் கீழ் மானியங்கள் தவறாகப் பயன்படுத்தியதாக ஒகினாவா ஆட்டோடெக் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனங்களின் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் PMP விதிமுறைகளை இந்த நிறுவனங்கள் மீறியதாக கனரகத் தொழில்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை மீறல்களுக்காக ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் இருந்து ரூ. 116 கோடி …