தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். உலகின் தூய்மையான நகரங்கள் பட்டியலுக்கான ஆய்வு 9-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான, ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையைக் கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் […]