தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் தினமும் அரிசி சாதத்தையே சாப்பிடுகிறார்கள். ஏனெனில், நாம் பயிரிடும் முக்கியப் பயிர் நெல். இது சமைப்பதற்கு எளிதான உணவு என்பதால், மக்கள் நல்ல தரமான அரிசியை விரும்பி சாப்பிடுகிறார்கள். மேலும், பிரியாணி, புலாவ் போன்ற பிரபலமான உணவுகளும் இந்த அரிசியில் தான் செய்யப்படுகின்றன. இருப்பினும், நாம் உண்ணும் அரிசியைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் […]

