விஜய் டிவியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன்-தம்பிகளுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு இந்த சீரியல் நகர்கிறது. டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ், தற்போது சலிப்பு ஏற்படுத்தும் வகையில் சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சீரியலில் கடந்த …