இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்பட உள்ளன. அதே போல காஞ்சிபுரம் வடக்கு பகுதியில்15 கடைகளும் மற்றும் தென் பகுதியில் 16கடைகளும் மூடப்பட உள்ளன. …