அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் …