பாகிஸ்தான் நாட்டின் எம்.பி.யாக இருப்பவர் அஸாம் ஸ்வாதி. இவர் தன்னுடைய மனைவிக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதில் தானும் தன் மனைவியும் இருக்கும் பெரும் சர்ச்சைக்குரிய காட்சிகள் அதில் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தில் தளபதியாக இருப்பவர் கமர் ஜாவேத் பஜ்வா இதனை விமர்சித்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளராக இருக்கும் அசம் கான் ஸ்வாதி, கடந்த மாதம் கூட்டு விசாரணை அமைப்பால் (எஃப்ஐஏ) […]