உத்தரபிரதேசத்தில் அதிக குளிர் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடுமையான குளிர் காரணமாக மக்கள் வெளியே செல்ல சிரமமாக உள்ளது. இந்த நிலையில் ஜலான் மாவட்டத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட …