இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இல்லை எனில் அவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நம் சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா உதவும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உண்மை தான். …
cloves
வீட்டில் உள்ள சமையலறையை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். இந்த அறை சுத்தமாக இல்லாவிட்டால், சமையலறையில் உள்ள அனைத்து பொருட்களும் கெட்டுவிடும். இருப்பினும், சில நேரங்களில் சமையலறைகள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன, வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக, பொருட்களின் மீது புழுக்கள் விழுகின்றன. வெள்ளை புழுக்கள், கருப்பு புழுக்கள் மற்றும் பிற பூச்சிகள் மாவில் உருவாகின்றனர். …
பொதுவாக ஒருவருக்கு பற்கள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. பற்களின் ஆரோக்கியத்தை சரியாக பாதுகாக்காவிட்டால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக பல்வலி, பல் சொத்தை, பல் கூச்சம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது தாங்க முடியாத அளவிற்கு வலி உண்டாகும். இதனாலேயே தினமும் இருவேளைகளிலும் பல்துலக்கி சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் …
தற்போதுள்ள காலகட்டத்தில் நம்மில் பலரும் அன்றாடம் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காபி போன்ற பானங்களை குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். வெறும் வயிற்றில் இத்தகைய பானங்களை குடிக்கும் போது அவை பல்வேறு நோய்களை உடலில் ஏற்படுத்தும். காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபி குடிப்பது சுறுசுறுப்பை ஏற்படுத்தினாலும் ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை. இதற்கு பதில் கிராம்பு …
உணவின் வாசத்தை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கிராம்பு உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. மேலும் இது பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. கிராம்பில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, மாங்கனிசு, வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளது. இது உடலின் அஜீரணக் கோளாறு கட்டுப்படுத்துவதிலும் உடல் செரிமானத்திலும் பல்வேறு நன்மைகளை புரிகிறது.
அதிகமான மசாலா கலந்த உணவுப் …
வெந்நீருடன் ஒரே ஒரு கிராம்பு சாப்பிட்டால் அது பல்வேறு நோய்களை குனப்படுத்துகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்..
ஆயுர்வேதத்தில் கிராம்புக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, நச்சுத் தடை பொருள், அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி போன்ற சிறந்த பண்புகளைக் கிராம்பு …