மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான இணையதள முன்பதிவிற்கான கடைசி நாள் செப்டம்பர் 2-ம் தேதி ஆகும்.
கடந்த ஆண்டினைப்போலவே இந்த ஆண்டும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் 2024 செப்டம்பரில் துவக்கி நடத்தப்படவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், …