(2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது, தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா என்ற கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது. இந்நிலையில் …