fbpx

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேலும் 2 ஆண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் CMRL ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளைச் செய்ய …