நிலக்கரிச் சுரங்க வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (CMPFO) பல்வேறு பதவிகளில் உள்ள 115 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விபரம்: CMPFO குரூப் C ஆட்சேர்ப்பு 2025 மொத்தம் 115 காலியிடங்கள் உள்ளன. இதில் ஸ்டெனோகிராபர்ஸ் கிரேடு III-க்கான 11 இடங்களும், சமூகப் பாதுகாப்பு உதவியாளர்களுக்கான (SSA) 104 இடங்களும் உள்ளன.
வயது …