fbpx

Leaders wishes: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு …

“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் …

திமுக அரசு கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றியுள்ள வெற்றித் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியை பிடித்து 3 ஆண்டு நிறைவடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில், நிறைவேற்றியுள்ள வெற்றித் திட்டங்கள் என்னென்ன என்பது …

தமிழகத்தில் வாக்குப்பதிவு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு( DMK) தொடர்ந்து பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது. திமுகவின் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மைத்துணரும் உடல் நலக்குறைவாழ் இன்று மரணம் அடைந்துள்ளார்.

மு க ஸ்டாலின் …

Annamalai: திமுக அரசு மத்திய அரசு திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றிச் செயல்படுத்தும் மு.க.ஸ்டாலின், தன் அறையைவிட்டு வெளியே எட்டி பார்த்தாலே மக்கள் நலமாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குழுக்கள் மேல் குழுக்கள் மட்டுமே அமைத்துக் கொண்டிருந்த …

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்புடன் ரூ.1000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய …