fbpx

இலங்கை-தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் , 119  தமிழ்நாடு மீனவர்களும் 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படிருக்கிறது என்றும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை, உடனே கூட்ட வேண்டும் …

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்திய கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது சமத்துவ மக்கள் கழகம். இது தொடர்பாக இன்று நடைபெற்ற அந்த கட்சியின் கூட்டத்தில் அதன் தலைவர் ஏராவூர் நாராயணன் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி பேசியிருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சியின் நடிகர் சரத்குமார் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த …