தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்தில் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் தனது செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, …