மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது.. இந்த பலி எண்ணிக்கை தற்போது 16-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. லும் பலர் சிக்கிக்கொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார். சுரங்கத்தில் இருந்து 16 உடல்கள் […]

