மத்திய அரசின் கொச்சி கப்பல் கட்டும் (Cochin Shipyard Limited) நிறுவனத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் உள்ள 224 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.
பணியிடங்கள் ; தாள் உலோகம் வர்க்கர், வெல்டர், மெக்கானிக் டீசல், மெக்கானிக் மோட்டர் வாகனம், ப்ளம்மர், பெயிண்டர், எலெக்ட்ரிஷன், எலெக்ட்ரிக் மெக்கானிக், இன்ரூமெண்ட் மெக்கானிக், ஃபிட்டர் …