கடுமையான வெயிலின் தாக்கத்தால் இளநீரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு இளநீர் சராசரியாக ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பதே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட இளநீர் கடைகளை மக்கள் அதிகளவில் …