தேங்காய் எண்ணெய் தினசரி சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு நல்லதா? இல்லை தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்குமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.
கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலிலிருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.…