fbpx

நம்மில் பலரும் காலையில் காபி அல்லது டீ உடன் தான் நமது நாளை தொடங்குகிறோம். காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் இந்தப் பழக்கம் தீங்கு விளைவிப்பதா? அநேகமாக இல்லை என்று கிளீவ்லேண்ட் கிளினிக்கின் பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணர் அந்தோணி டிமரினோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் …

காபி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? என்றால் இதற்கான பதில் நபருக்கு நபர் மாறுபடும். சிலர் காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறுவார்கள். இன்னும் சிலரோ காபி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மிதமான அளவில் காபி குடிக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் காபி குடிப்பதால் உங்கள் …