முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது.
காலி பணியிடம் : தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் ஏடபிள்யூஎஸ் இன்ஜினியர் (AWS Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி : இந்த …