fbpx

சென்னை காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான முழுவிபரம் வருமாறு:

பணியிடங்கள் :

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட். இந்த நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்ப பற்றிய அறிவிப்பு …