பொதுவாக சளி என்பது நமது சுவாச பாதையில் இயற்கையாகவே உருவாகும் ஒன்று. ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த சளி நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுவாச பாதையில் அதிகப்படியாக சளி தேங்கினால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். இதனால் இருமல், காய்ச்சல், தொண்டை வலி முதல் மூச்சடைப்பு போன்ற பல பிரச்சனைகளும் உருவாகிறது. …