Cold Water: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் சிலர் தினமும் குளிப்பதை கூட தவிர்த்து விடுகின்றனர். குளிப்பவர்களில் பெரும்பாலானோர், வெந்நீரில் குளித்த பின்னரே வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இருப்பினும், குளிர்ந்த காலநிலையிலும் குளிர்ந்த அல்லது சாதாரண நீரில் குளிக்க விரும்பும் மக்கள் உள்ளனர். வெந்நீரில் குளித்த பிறகு அதிக குளிர்ச்சியை உணரும் …
Cold water
குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலே பலருக்கும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகிவிடும். இதற்கு காரணம் என்னவென்றால் அதிகப்படியான குளிர் காரணமாக ரத்த நாளங்கள், ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை வரவழைக்கின்றன.
ஆனால் இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் குளிர்காலத்தில் பலரும் காலையிலேயே குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உங்களுடைய தசைகளுக்கு போதுமான ரத்தம் …
ஒரு காலத்தில் குளிர்ந்த நீர் என்றால், மண்பாண்டத்தில் வைத்து, நீர் குளிர்ந்த தன்மைக்கு வந்த பிறகு அதனை குடிப்பார்கள். அதில் இருக்கின்ற சுவையே வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில், குளிர்சாதனப்பெட்டியை வாங்கி வைத்துக்கொண்டு, அதில் நீரை வைத்து, குளிர்ந்த பிறகு அதை எடுத்து பருகுகிறார்கள். இதன் காரணமாக, உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகிறது.…