குளிர் காலத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டுமென இருதயநோய் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் குளிர்காலத்தில் டீன் ஏஜ் வயதினருக்கும் மாரடைப்பு வர வாய்ப்பு என அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர். எல்.பி.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அளித்துள்ள புள்ளிவிவர அறிக்கையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 5 நாட்களில் மாரடைப்பு மற்றும் மூளைச்சாவு காரணமாக 98 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 98பேரில் , 44 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர், […]