Prayagraj river: பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் போது, நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்திற்கு வருகை தருகின்றனர், அந்தவகையில், மஹாகும்பமேளா நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஜனவரி 13 முதல் மஹாகும்பத்தில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியைத் தாண்டியுள்ளது. திங்கட்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 1.35 …