பண்டிகைக் காலத்தின் காரணமாக, அக்டோபர் 2024 இல் ஜிஎஸ்டி வசூலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1,87,346 கோடியாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடியை விட 8.9 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் 2024ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. …