எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, B.Tech, படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் துணை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று மாலை 5 மணி …