சென்னையில் பல்வேறு மகளிர் விடுதிகள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாக தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. இந்த நிலையில் அதனை சரி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை இன்று மாலைக்குள் பதிவு செய்ய …