கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கு சுழற்சி 1 பாட வேளையில் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட 4, 318 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுடன், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 அரசு கல்லாரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 1381 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கும் …