fbpx

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஜூலை மாதம் 3-ம் தேதி முதல் கல்லூரி திறக்கப்பட உள்ளது.

இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை …

கல்லூரி முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம்‌ தேதி வகுப்புகள்‌ துவங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள்‌ உள்ளது. இதற்கான மாணவர்கள்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள்‌ …

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றனர். இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு மே மாதம் 22ஆம் தேதி உடன் முடிவுற்றது.

ஒட்டுமொத்தமாக 2,99,558 மாணவர்கள் பதிவு செய்திருக்கின்ற நிலையில், 2,44,104 மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி …

பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். இதில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் மற்றும் …