விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் வந்த யுவஸ்ரீ என்ற மாணவி செமஸ்டர் தேர்வு எழுதினார். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ. 23 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார். மாணவிக்கு (ஜூன் 9) …
College student
திருவனந்தபுரம் வர்க்கலா பகுதியில் காதலை கைவிட மறுத்த இளைஞரை அவரது காதலி மற்றும் காதலியின் காதலன் குண்டர்களுடன் இணைந்து நிர்வாணமாக கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பி சி ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை காவல் துறை கைது செய்து இருக்கிறது. …
ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்காலங்களில் ஆன்லைன் வியாபாரம் மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பிட்காயின், டிரேடிங், பங்குச்சந்தை என எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்வதற்கு கும்பல் தயாராகவே இருக்கிறது. இதே போன்ற …
மரணம் என்பது எந்த வயதிலும் வரக்கூடியதாக இருந்தாலும் தற்போது இளம் வயதினர் அதிக அளவில் மாரடைப்பால் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் எல்லாம் மாரடைப்பு என்பது ஒரு நடுத்தர வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் நோயாக இருந்தது. ஆனால் தற்போது மாரடைப்பால் ஏற்படும் இளம் வயது மரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.
தற்போது ஹைதராபாத் …
சில பெற்றோர்கள் பிள்ளைகளை பெற்று விட்டால் அந்த பிள்ளைகள் கடைசி வரையில் நம்முடைய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அப்படி நினைப்பது தவறல்ல. ஒரு வயதிற்கு மேல் பிள்ளைகளுக்கும் சுய விருப்பு, வெறுப்பு இருக்கும் என்பதை தற்போதைய பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஆண் பிள்ளைகளுக்கே இப்படி என்றால் பெண் பிள்ளைகளுக்கு கேட்கவா வேண்டும்? …
கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி படித்து வந்த தஞ்சையைச் சார்ந்த மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்த மாணவர் சுமித்ரன் (20). இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலம்பள்ளம். இவர் …
சென்னை மாநகர பகுதியில் உள்ள அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் பிரேமா. இவர் ஒரு துப்புரவு பணியாளர். இவரது கணவர் அகஸ்டின் ஆனந்தன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவர்களது மகள் ஹெலன் (25), தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். நேற்று ஹெலனின் பிறந்தநாள் என்பதால் தேவாலயத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். …
கோவை மாவட்டம் சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(22). இவர் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடைய தாயார் ஒரு தையல் தொழிலாளி.இந்த நிலையில், அவருடைய தையல் கடைக்கு சரோஜா என்ற 60 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய துணிகளை தைப்பதற்காக கொடுத்து வந்திருக்கிறார். எப்போதும் சரோஜாவின் துணிகளை தைத்துவிட்டு அதனை தன்னுடைய மகனிடம் கொடுத்தனுப்பி பணம் வாங்கி …
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குரும்பனை வயல் காலனியில் வசித்து வருபவர் மைக்கேல் ராஜ். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு ஒரு மகன் அஜேஷ்குமார் எனபவர் உள்ளார்.
மகன் தற்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில், கல்லூரியில் இருந்து திரும்பிய அஜேஷ், தனக்கு படிக்க பிடிக்கவில்லை என்று …
இந்த கால இளம்பெண்களும் சரி, இளைஞர்களும் சரி தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எடுக்கும் சில முடிவுகள் இறுதியில் அவர்களுக்கு துன்பத்தையே தருகின்றன.அப்படி அவர்கள் அலட்சியத்துடன் எடுக்கும் முடிவு அவர்களுக்கு மட்டும் துன்பத்தை கொடுத்தால் பரவாயில்லை. மாறாக அவர்களுடைய பெற்றோர்களையும் சேர்த்து இவர்கள் எடுக்கும் முடிவானது துன்பத்தில் தள்ளி விடுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் …