மதுரையில் இளம்பெண் ஒருவர் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ஆனையூர் செந்தூர் நகரைச் சார்ந்தவர் பிரித்விராஜன். இவரது மகள் லத்திகா வயது 19. இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினர் போலவே லத்திகாவும் …