fbpx

Colombia: அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்காத நிலையில், அந்நாட்டு பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ட்ரம்ப் அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் …

மில்லியன் கணக்கான மக்கள், அமேசான் கரைக்கு அடிக்கடி வருகை தருகின்றனர். இருப்பினும், இந்த நதியை கடந்து ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்ல இங்கு எந்தவித பாலமும் இல்லை. அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

பூமியின் மிகவும் கவர்ச்சிகரமான இயற்கை அதிசயங்களில் ஒன்றான அமேசான் நதி, தென் அமெரிக்காவின் மையப்பகுதி வழியாக பாய்கிறது. …

Plane crash: கொலம்பியாவில் மோசமான வானிலை காரணமாக கடந்த புதன்கிழமை காணாமல் போன சிறிய ரக விமான விபத்துக்குள்ளானதில் 2 பணியாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

வடமேற்கு கொலம்பியாவில் பசிஃபிகா டிராவல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானம் 10 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை ஜுராடோவிலிருந்து மெடலின் செல்லும் வழியில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, …

கொலம்பியாவில் மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா என்ற விநோத நோய்க்கு 10 வயது சிறுமி பலி ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்தவர் டாடியானா கோன்சாலஸ். இவரது 10 வயது மகள் ஸ்டெபானியா வில்லமிசார். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்றபோது, நீச்சல் குளம் ஒன்றில் குளித்துள்ளார். இந்த நிலையில், அடுத்த சில …

20 வருடங்களாக பேயுடன் உடலுறவு வைத்திருந்ததாக பெண் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

கொலம்பியாவைச் சேர்ந்த அல்விரா என்ற பெண், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தனது காதலைப் பகிர்ந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜுவான் டியாகோ அல்விராவிடம் உங்களின் காதல் வாழ்க்கையை விவரிக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அல்விரா, “ஒரு நாள், …

கொலம்பியா நாட்டில் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் ஓய்ஜா பலகையை வைத்து விளையாடிய 28 மாணவிகளுக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல் பாதைகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் க்ளெரஸ் நகரில் அமைந்துள்ள க்ளெரஸ் எஜுகேஷன் இன்ஸ்டிட்யூட் என்னும் பள்ளியில் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. …