மார்ச் 8-ஆம் தேதி நடைபெற உள்ள கொலம்பியா நாடாளுமன்றத் தேர்தலில், ‘கைட்டானா’ (Gaitana) என்ற பெயருடைய ஒரு செயற்கை நுண்ணறிவு பாட் (AI Bot) அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது. இந்த AI பாட், பழங்குடியின சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற இடங்களில் ஒன்றை வெல்லும் நோக்கில் போட்டியிடுகிறது. சுற்றுச்சூழல், விலங்குகள் உரிமை – கைட்டானாவின் அடையாளம் தன்னை ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலர் என்றும், விலங்கு உரிமை போராளியாகவும் கைட்டானா அறிமுகப்படுத்திக் கொள்கிறது. நீல […]

