பொதுவாக நம் அனைவருக்குமே ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த வகையில் நம் உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது குடல் தான். குடலில் எந்த வித நோய் தாக்கமும் இல்லாமல் இருந்தால்தான் மற்ற உறுப்புகளும் சீராக செயல்பட முடியும். அப்படி இருக்க நம் குடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் …