fbpx

அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன, அதனையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர் கோயிலின் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ராமர் கோயிலில் ராமர் சிலை நிறுவப்பட்டுவிட்டது. கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள …