பெங்காலியில் படு ஹிட்டான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் சுசித்ரா மற்றும் கோபி முக்கிய பிரபலங்களாக நடித்து வருகின்றனர். கதையில் பழனிச்சாமி என்ற கதாபாத்திரம் வந்ததில் இருந்து கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த வாரம் கொஞ்சம் சீரியஸ், பின் கோபியின் கலாட்டா என்று சென்றது. https://www.instagram.com/p/Ctk-s-uxJr1/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA== இந்நிலையில், […]