மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் உள்ள சேந்தங்குடி மெயின்ரோட்டையில் சீனிவாசன் எனபவர் (38) அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தி உள்ளார். இது பற்றி …