ஹீரோ, காமெடியன், குணச்சித்ர நடிகர் போன்ற பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் எஸ்.வி.சேகர், அவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், சர்ச்சைகளுக்கும் பேர் போனவர். தற்போது எஸ்.வி.சேகர் பாஜகாவில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமணியி அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து அவரே பதிவு ஒன்றை போட்டுள்ளார், அந்த …