fbpx

சுற்றுலா, தொழில்துறையில் அயோத்தி வளர்ச்சி பெற எங்களிடம் மாஸ்டர் பிளான் ஒன்று உள்ளது என்று மாவட்ட கமிஷ்னர் கௌரவ் தயாள் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சியளிக்கிறது. பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ராமர் …