தேனி மாவட்ட பகுதியில் உள்ள பண்ணைப்புரத்தில் பாண்டி என்பவர் தனது மகள் லட்சிதா வுடன் வசித்து வருகிறார். மகள் பெரியகுளம் பகுதியில் இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்டு வருகின்ற மாணவிகளுக்கான விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே …