இன்றைய அவசர உலகில் சிலர் பின்பற்றும் பழக்கங்கள் மெதுவாக கொல்லும் விஷமாக மாறக்கூடியது. குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடியது. அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்போம். நம்முடைய மூளை எப்போதும் வேலை தொடர்பான திரைகளாலும், தினசரி வாழ்வின் அழுத்தங்களாலும் அதிகமாக தூண்டப்படுகிறது. அதனால்தான், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து சற்று விலகி அமைதியாக நேரத்தைச் செலவிடுவது அவசியமானதாக மாறிவிட்டது. எனவே, […]

